எந்த நடிகையா இருந்தாலும் நான் அதுக்கு கூப்பிடுவேன் – திரிஷாவை கூட விட்டு வைக்கலயா

Author: Shree
22 August 2023, 11:31 am

பாலிவுட் சினிமாவின் பயங்கரமான வில்லன் நடிகரான சஞ்சய் தத் பெரிய கண்கள், முரட்டு உடம்பு, கம்பீர குரல் என திரையில் கொலை நடுங்க வைப்பார். நடிப்பை தாண்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த சஞ்சய் தத் அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார்.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி அதிலிருந்து வெளிவந்தப்பின் போதைப்பழக்கத்திற்கு ஆளாகினர். சஞ்சய் தத் இதுவரை மூன்று திருமணம் செய்துள்ளார். அதில் முதல் மனைவி இறந்துவிட்டார். தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற சண்டை காட்சியில் சஞ்சய் தத் கலந்துக்கொண்டு விஜய் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

சில நாட்களுக்கு பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சய் தத், நான் கிட்டத்தட்ட 350 பெண்களுடன் உல்லாச உறவில் இருந்தேன் நடிகைகள் , விலைமாதுக்கள் என பல அழகான பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன். என்னுடன் படங்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்தவுடன் படுக்கைக்கு அழைப்பேன்.

நான் ஒரு ஆண் மகன் எனவே இதனை வெளியில் சொல்ல வெட்கப்படவில்லை என தன் தவறுகளை கூட வெளிப்படையாக கூறி நியாயமானதாக மாற்றிக்கொள்கிறார். தற்போது லியோ படத்தில் அவருடன் திரிஷா நடித்துள்ளதால் அவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்குமோ என ரசிகர்கள் சந்தேகித்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1485

    32

    27