சூர்யாவுடன் பைக்கில் சுற்றும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 7:59 pm

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுது. வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியுள்ளது.

ஆனால் சூர்யா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 44வது படமும், ஆர்ஜே பாலாஜியுடன் 45வது படத்திலும் இணைந்துள்ளார்.

Suriya 44 Shooting Spot

Suriya 45′ Shooting Spot

படு பிஸியாக உள்ள நடிகர் சூர்யா, கோவில் கோவிலாக ஜோதிகாவுடன் சுற்றி வரும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க: விஜய் சேதுபதியை ELIMINATE செய்த பிக் பாஸ்.. இது லிஸ்டுலயே இல்லையே!

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையுடன் சூர்யா பைக்கில் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் சுற்றி வருகிறது. இது 44வது படத்திற்கான சூட்டிங் என பேசப்பட்டு வருகிறது.

சூர்யாவுடன் சென்றது பூஜா ஹெக்டே தான் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் இது சூர்யா மற்றும் சமந்தா நடித்த 24 படத்தில் வரும் காட்சி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 106

    0

    0