பிரபல நடிகருக்கு ஆண்மை இல்லையா?.. பரபரப்பை கிளப்பும் பத்திரிகையாளர்..!
Author: Vignesh26 August 2023, 5:30 pm
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியன் என்ற இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் வடிவேலு. அடுத்தடுத்த படம், உச்ச நடிகர்களுடன் வாய்ப்பு , மளமளவென உயர்ந்த சம்பளம் இது எல்லாம் தலைக்கணமாகிவிட்டது. அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போகாமல் டகால் அடிப்பது, பணத்தை வாங்கிவிட்டு ஒரு பேச்சு பேசுவது, தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என திமிர் காட்டுவது என இருந்து வந்தார்.
இதனால் வடிவேலுவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் சில ஆண்டுகள் சினிமாவி விட்டு ஒதுங்கியே இருந்தார். மேலும் தன்னுடன் நடிகர் நடிகர்களை வளரவிடாமல் கொடுமைப்படுத்தியதாக பலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
இதனிடையே, பிரபல நடிகருக்கு ஆண்மை இல்லை என்ற செய்தியை போட்டதாக பத்திரிகையாளர் ஒப்புக்கொண்டுள்ளார். பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்ட தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிளாக்மேல் நிருபர்கள் குரூப் ஒன்று உள்ளது. அந்த குரூப்பில் நடிகை மும்தாஜை தொந்தரவு செய்துள்ளனர். இதில் வடிவேலுவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆண்மை இல்லை என போஸ்டர் அடித்து அவருடைய வீட்டின் அருகே சுவரொட்டி ஒட்டியுள்ளதாகவும், ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட விஷயங்களாகட்டும், தொழில் ரீதியான தகவலாகட்டும் அதை கிசுகிசுக்களாகவே மட்டும் போட முடியும் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.