விஜய் டிவியில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்….இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ!

Author: Shree
8 June 2023, 3:28 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகி இன்று “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார்.

விஜய் தனது 10 வயதில் வெற்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து ஹீரோவானார். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பல வருடத்திற்கு முன்னர் விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பிரமாண்டமாக கேக் வெட்டி தன் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். இதுவரை யாரும் பார்த்திராத இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 369

    1

    0