விஜய் முழுசா மார்க்கெட்டை இழக்க போறாரு.. சர்ச்சையை கிளப்பும் முக்கிய பிரபலத்தின் திடுக்கிடும் தகவல்

Author: Rajesh
2 April 2023, 4:20 pm

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 90ஸ் பிற்பாதியில் தொடங்கி தற்போது வரை எட்டி பிடிக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். பிரபல இயக்குனர் S A சந்திரசேகர் அவர்களின் மகனும் ஆவார்.

Vijay Sai - Updatenews360

தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவரது திரைப்படங்கள் வெளியானாலே சமூக வலைத்தளங்கள் எங்கும் இவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

vijay Lokesh - Updatenews360

லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முக்கிய பிரபலம் ஒருவர் விஜயின் சினிமா வாழ்க்கை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Vijay Trisha - Updatenews360

அரசியல் பிரமுகரான ஏ.எல் சூர்யா நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இறை நம்பிக்கை அதிகம் கொண்ட ஏ.எல் சூர்யா தனக்கு எதிர்க்காலத்தை கணிக்க கூடிய திறன் உள்ளதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். எனவே நடிகர் விஜய்யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நிருபர் கேட்டார் .

அதற்கு பதிலளித்தா ஏ.எல் சூர்யா, எதிர்காலத்தில் விஜய்க்கு சுத்தமாக மார்க்கெட்டே இல்லாமல் போகும். அவருக்கு சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் போகும். அதே சமயம் நடிகை த்ரிஷாவிற்கு வளமான எதிர்காலம் உள்ளது. சினிமாவை தாண்டி அவர் அரசியலிலும் பல சாதனைகளை படைப்பார் என கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ