பிரபல நடிகையுடன் டேட்டிங்..? வேலை முடிந்ததும் கழட்டிவிட்ட பிரபல நடிகர்கள்..! அடுத்தடுத்து பட வாய்ப்பு கொடுத்த PlayBoy ஹீரோ..!

Author: Vignesh
9 December 2022, 9:52 am

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் சீரியல் வாய்ப்பை பெற்றவர் நடிகை வாணி போஜன். தெய்வத்திருமகள் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேல் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு மக்களிடம் பெற்றது. வாணி போஜன் வெள்ளித்திரையில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறார். இதற்கிடையில் வாணிப்போஜன் படங்களில் நடிக்க வந்ததில் இருந்து சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி கொண்டார்.

vani bhojan updatenews360

அதில் நடிகை வாணி போஜனுடன் அதிகளவில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் ஜெய், இவர் தான் முதல் இடத்தில் இருப்பவர். இருவரும் நெருக்கமாக வெளியில் சென்ற புகைப்படங்கள் கூட சில வருடங்களுக்கு முன் வைரலானது.

மேலும் இயக்குனர் ஒருவர் வாணி போஜனிடம் கதை கூறும் போது ஜெய் அவரது வீட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஜெய் – வாணி போஜனும் அந்தளவிற்கு காதல் செய்தியில் சிக்கி வைரலாகியது.

vani bhojan jai - updatenews360

லாக்கப் படத்தின் போது வாணி போஜன் வைபவ்-யுடன் நடித்திருந்தார். அவருடன் நெருக்கமாக இருந்த காரணமாக இருந்ததால் தான் மலேசியா டூ அம்னீசியா பட வாய்ப்பும் பெற்றிருந்தததாம்.

vani bhojan - updatenews360

சின்னத்திரையில் தெய்வத்திருமகள் சீரியலில் அவருடன் நடித்த கிருஷ்ணாவுடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதல் என்று அந்த சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் கிருஷ்ணா வேறொரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

vani bhojan - updatenews360

படவாய்ப்பில்லாமல் வருடத்தில் ஒரு படம் கூட இல்லாமல் தத்தளித்து வந்த நடிகர் பரத்துடன் வாணி போஜன் தற்போது படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார். மிரள் படத்தினை அடுத்து தற்போது லவ் என்ற படத்திலும் அவருடன் நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Bharath-Vani-Bhojan - updatenews360

மேலும் ஓ மை கடவுளே படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடித்து காதல் கிசுகிசுவிலும் சிக்கி வந்தார் வாணி போஜன். இதெல்லாம் ஒருதுளிக்கூட கண்டுக்கொள்ளாமல் சிரித்தபடி வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்தும் பேசாமலும் இருந்து வருகிறார் நடிகை வாணி போஜன்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 1025

    6

    3