தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார். ரசிகர்கள் கடுமையான விமர்சித்து கமென்ட் போட்டாலும், உள்ளே யாருக்கும் தெரியாமல் பார்ப்பார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் காருக்குள்ள உக்காந்துட்டு வெளியிட்ட படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ள செம்ம சூடான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆதா ஷர்மாவை திட்டுவது போல் திட்டிவிட்டு போட்டோவை டவுன்லோட் செய்து வருகிறார்கள்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.