“துருப்பிடிச்ச நரம்புலாம் புடைக்குது…” ஆத்மிகா Hot Photos !

Author: Babu Lakshmanan
1 August 2022, 10:20 pm

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, என தற்போது நடித்து வருகிறார். மேலும் இவர் ஆடி, பாடி நடித்த மயக்கிறியே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, தற்போது, கருப்பு நிற ஜிம் டாப்ஸ் அணிந்து கும்மென தன்னுடைய அழகுகளை காட்டி புகைப்படங்கள் சிலதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் “துருப்பிடிச்ச நரம்புலாம் புடைக்குது…” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?