திருமணம் ஆகியும் அது நடக்கல.. பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் கமல் பட நடிகை..!

Author: Vignesh
15 May 2023, 1:15 pm

திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

abhirami-updatenews360

விரும்நாடி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

abhirami-updatenews360

இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அபிராமி ஜோதியாக நடித்த 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார்.

abhirami-updatenews360

இதனிடையே, அன்னையர் தின ஸ்பெஷலாக ஒரு தகவலை நேற்று வெளியிட்டு உள்ளார். அதாவது 40 வயதாகும் நடிகை அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்களாம்.

கடந்த வருடம் மகளை தத்தெடுத்ததாகவும் அவருக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக அவரே பதிவு செய்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 851

    10

    2