பூ வாசம் புறப்படும் பெண்ணே… அபிராமியின் திறமையை பார்த்து வாயடைத்துப்போன பிரபல பாடகர்கள்!
Author: Shree2 May 2023, 5:01 pm
திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.
விரும்நாடி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.
இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமபா நிகழ்ச்சியில் “பூ வாசம் புறப்படும் பெண்ணே” பாடலை பாடி அந்நிகழ்ச்சியில் நடுவர்களையே வாயடைக்க வைத்துவிட்டார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/CrllrUeNu-p/?utm_source=ig_web_copy_link