ஒருநாள் விடாமல் அட்ஜெஸ்ட்மென்ட்… கமல் கொடுத்த டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய ஹிட் பட நடிகை!

Author: Shree
25 June 2023, 1:17 pm

திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

விரும்நாடி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் விருமாண்டி படத்தில் நடித்த போது கமலுடன் மிகவும் நெருக்கமாக நடித்ததெல்லாம் உண்மையிலே அப்படித்தான் இருவரும் பழகினார்கள் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது.

கமலுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டதால் படங்களில் நடிப்பதில் இருந்தே கவனம் விலகி கமலுடன் நெருக்கமாக பழகி உச்சத்தில் இருந்த மார்க்கெட்டை அவரே இழந்துவிட்டாராம். பின்னர் பல வருடம் கழித்து மீண்டும் நடிக்க வாய்ப்பு கேட்டால் அவரை தாண்டி பல புது நடிகைகள் மார்க்கெட் பிடித்துவிட்டதால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாம்.

அதனால் தான் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவைவிட்டே விலகி வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார் அபிராமி. இதற்கெல்லாம் காரணமாக இருந்ததும் அபிராமியின் சினிமா வாழ்க்கையை சீரழித்ததும் கமல் தான் என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 474

    1

    1