ஸ்கூல்ல படிக்கும் போது அது நடந்துடுச்சு.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட விருமாண்டி நாயகி..!

Author: Vignesh
16 December 2023, 1:15 pm

திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

Abirami - Updatenews360

விருமாண்டி திரைப்படம் தான் இவரது கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அபிராமி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து சினிமா மீது அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அபிராமிடம் இன்ஸ்டாகிராமில் பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அபிராமி தயக்கத்துடன் ஆம் என்று பதிலளித்திருக்கிறார். தற்போது, அந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 654

    0

    0