“கேமரா அங்கிள் வேற லெவல் ஹாட் ” அபிராமியின் லேட்டஸ்ட் Hot Video !

Author: kavin kumar
9 October 2022, 2:29 pm

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், Bigg Boss Season 3-ல் கலந்து கொண்டார் முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இந்நிலையில், தனக்கு பிடித்தமான ட்ஷிர்ட் ஒன்றை அணிந்து கொண்டு , Video ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 895

    0

    0