இலைகளை வைத்து இம்சை செய்யும் ஆதா ஷர்மா.. எப்புடி நிக்குதுனு தெரியல..

Author: Rajesh
16 July 2022, 5:05 pm

தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார். ரசிகர்கள் கடுமையான விமர்சித்து கமென்ட் போட்டாலும், உள்ளே யாருக்கும் தெரியாமல் பார்ப்பார்கள்.

பாலிவுட் நாயகியான ஆதார் சர்மா சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஹார்ட் போஸ்களை பகிர்ந்து ரசிகர்களே குஷிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனித்துவமான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இயற்கை கருப்பொருளாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

பச்சை இலைகளால் தைக்கப்பட்டது போன்ற பிராக் அணிந்து இயற்கையின் பிரதிநிதியாக ஜொலித்த ஆதா சர்மா காதுகளில் வெட்டுக்கிளி காதணி அணிந்திருந்தார். மொட்டை மாடியில் இளம் வெயிலில் இயற்கையோடு இயற்கையாய் பெண் உருவம் பூண்ட மரமாக ஹாட் போஸ் கொடுத்தார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?