கண்டிப்பா உங்களுக்கு பட வாய்ப்பு கிடச்சிரும்… இணையத்தை அலறவிடும் அதிதி பாலன்…!!!

Author: Vignesh
3 November 2022, 6:45 pm

அதிதி பாலன் ஒரு இந்திய நடனக் கலைஞர் , நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் தமிழ், மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் .நடிகை அதிதீ பாலன் முதல் முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

aditi balan -updatenews360

அதிதி பாலன் 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

aditi balan -updatenews360

நடிகை அதிதி பாலன் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளார் . போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்