“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” நடிகை அதிதி ராவின் Hot Photos ! `

Author: Rajesh
18 July 2022, 10:20 am

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். ஆனால், படம் சரியாக போகவில்லை.

இந்நிலையில் அதிதி அவர்களின் ஹாட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குட்டியூண்டு மேலாடை.. அதை விட கவர்ச்சியான இடுப்பு என படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்கவைத்துவிட்டார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!