டார் டாராக கிழிந்த ஜீன்ஸ்.. இயக்குனர் ஷங்கர் மகளா இது ? வைரல் போட்டோஸ்..!

Author: Rajesh
28 January 2022, 10:46 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர்.

அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரம்மாண்ட படம்களுக்கு விதை போட்ட இயக்குனர் ஷங்கரின் பாதைதான் இன்று பல இயக்குனர்கள் Follow செய்யும் Method. ஆனால்,பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ராஜமவுலி பக்கம் சென்றுவிட்டது.

கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது Big Boss வேளைகளில் கமல் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது.

தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை வைத்து படம் இயக்கப் போவதாகவும், தெலுங்கு பட உலகில் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு என்பவர் இந்த படத்தை தயாரிக்கப் போகிறது.. இதற்கான படப்பிடிப்பு பணிகளும் தொடங்கிவிட்டது.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான T-shirt அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3996

    24

    7