24 வயது மட்டுமே ஆன இளம் நடிகை ஒருவர் திடீரென மரணமடைந்தது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்காலி நடிகையான ஆண்ட்ரிலா சர்மா மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் Jiyon Kathi, Jibon Jyot, Jhumur உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் அதன் பின் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கி இருந்தார்.
அதன் பின் கடந்த நவம்பர் 1ம் தேதி brain stroke ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் கேன்சரில் இருந்து 2 முறை முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு CPR அளிக்கப்பட்ட நிலையில் அவர் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.
அவரை வென்டிலேட்டர் சப்போர்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலும் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.59க்கு அவர் உயிர் பிரிந்ததாக தற்போது தகவல் வந்திருக்கிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.