அர்ஜுன் மகளா இது..! பளீச் என தொடை தெரிய போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா – வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

Author: Vignesh
22 December 2022, 6:15 pm

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் அர்ஜுன். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

aishwarya arjun - updatenews360

இதையடுத்து அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்காததால், 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான சொல்லிவிடவா படம் மூலம், மீண்டும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தை அவரது தந்தை அர்ஜுன் தான் இயக்கி இருந்தார். அவரது தாயார் நிவேதிதா தான் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

aishwarya arjun - updatenews360

இப்படமும் தோல்வியைத் தழுவியதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஐஸ்வர்யா, கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். இதன்பின் தற்போது இவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இப்படத்தையும் அர்ஜுன் தான் இயக்குகிறார். இதில் நாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் விஸ்வாக் சென் நடித்துள்ளார்.

aishwarya arjun - updatenews360

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மாடன் உடை அணிந்து பளீச் என தொடை தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அவர் இவ்வாறு போட்டோஷூட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

aishwarya arjun - updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 617

    1

    0