கவர்ச்சி போட்டோஷுட்டிற்கு ‘கெத்தா’ போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ‘தத்தா’ – Hot Pics !!

ஐஸ்வயர தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.

நடிகை ஐஸ்வயர தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

ஐஸ்வயர தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. “வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வயர தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பின்பும்.தற்போது ஐஸ்வயர தத்தா நடித்த ஒரு படம் கூட வெளிவரவில்லை .

இதனால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில்படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வயர தத்தாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

மாமியார் போட்ட குத்தாட்டம்… மருமகனை கலாய்த்த ரசிகர்கள் : கனிமா பாட்டுக்கு VIBE ஆன நடிகை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…

2 minutes ago

கோவையில் பயங்கரம்.. முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல் : இளைஞர் குத்திக் கொலை!

கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…

19 minutes ago

அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!

சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…

51 minutes ago

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

16 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

16 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

17 hours ago

This website uses cookies.