சிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில்… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார்.எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

Poorni

Recent Posts

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

11 minutes ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

1 hour ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

2 hours ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

3 hours ago

டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…

3 hours ago

This website uses cookies.