டிரான்ஸ்பரன்ட் புடவையில் ரசிகர்களை உறைய வைத்த Aishwarya Lekshmi.. கலக்கலான நச் போட்போஸ் இதோ..!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். புடவையில் காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார்.எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

Poorni

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

7 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

8 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

9 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

10 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

10 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

11 hours ago

This website uses cookies.