ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா…? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்…!
Author: Rajesh20 July 2022, 1:53 pm
உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.
தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார். பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். இந்த ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் – பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் தற்போது இவர் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தற்போது நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை.சமீபத்தில்,இவர் தனது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யா உடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});அந்தப்புகைப்படத்தில் கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர்கோட் ஒன்றையும் அணிந்துள்ளார். இதனால், நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.அதை மறைப்பதற்காகவே அவர் ஓவர்கோட்டை அணிந்து வந்துள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || []).push({});