சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் அகிலாவா இது..? – வாயை பிளந்த இளசுகள்..!

Author: Vignesh
27 November 2022, 12:00 pm

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

akila- updatenews360

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்..

akila- updatenews360

அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா ,
புடவை அணிந்த புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இவற்றை பார்த்த சிலர் வர்ணித்து தள்ளுகிறார்கள் .

akila- updatenews360

  • Tamannaah marriage rumors கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
  • Views: - 1029

    2

    0