அக்கா Waste…தங்கச்சி Best : கவர்ச்சியில் அக்காவை மிஞ்சிய அக்ஷரா ஹாசன்..!

Author: Rajesh
1 September 2022, 4:40 pm

தமிழ் சினிமாவில் எளிதில் ஒருவர் உயர்ந்த இடத்தை அடைவது கடினம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், வாரிசு நடிகர்கள் தனது தந்தை அல்லது தாயின் பிரபலத்தை வைத்து, வாய்ப்புகளை எளிதில் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் அறிமுகமாகி, தனக்கென்று ஒரு இடம்பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன். முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவருக்கு, ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

அதேபோல, தங்கையான அக்ஷரா ஹாசனும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தியில் அக்ஷரா நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் அக்ஷரா சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் அக்ஷரா நடித்திருந்தார்.

பின்னர், இவர் இயக்கிய சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘கடாரம் கொண்டான் திரைப்படத்தில் அக்ஷரா நடித்திருந்தார். தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் அக்னி சிறகுகள் படத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், பிங்கர் டிப் என்ற வெப் சீரிஸ் தொடரிலும் நடித்துள்ளார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா இதுவரை இல்லாத அளவிற்கு க்ளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் நடத்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட ரீல் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?