இத்துணூண்டு டிரெஸ் இத்தனை லட்சமா.. ஆலியா பட் கவர்ச்சி ஆடை விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
8 January 2024, 12:10 pm

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

aliaabhatt - updatenews360

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு 2022-ல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். குழந்தை பெற்றப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா பட், நடிகர்களுடன் நெருக்கமாகவும் கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையணிந்தும் நடித்து வருகிறார். அவ்வப்போது, ஆலியா பட் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

alia bhatt

தற்போது, உச்சகட்ட கவர்ச்சியில் தன் கணவர் நடித்த அனிமல் படத்தின் சக்சஸ்வீட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார் அதில் அவர் 1.21 லட்சம் மதிப்பிலான கவர்ச்சி ஆடையை அணிந்து உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இத்துணூண்டு டிரெஸ் இத்தனை லட்சமா என வாய் பிளந்து வருகிறார்கள்.

alia bhatt
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 332

    0

    0