புடவையில் சைலன்டா கிளாமர் போஸ் கொடுத்த ஆலியா பட் .. Hot photos..!

Author: Rajesh
8 February 2022, 12:55 pm

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் நடித்துள்ளார். சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர்.அந்த வகையில் தற்போது, கொள்ளை கொள்ளும் அழகில் காட்சி தந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!