இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர்.அந்த வகையில் தற்போது, கொள்ளை கொள்ளும் அழகில் காட்சி தந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
This website uses cookies.