போதும்.. போதும்… இதுக்கு மேல வேண்டாம்… அமலா பாலின் Hot photos!!.

Author: Vignesh
28 October 2022, 10:30 am

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

amala paul-updatenews360

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

amala paul-updatenews360

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் சமீபத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

பிகினியில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போட்டோக்களை தட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.”டக்குனு டவுன்லோட் பண்ணுங்க, Delete பண்ணிடுவாங்க..”என்று இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

amala paul-updatenews360
amala paul-updatenews360
amala paul-updatenews360
amala paul-updatenews360
amala paul-updatenews360
amala paul-updatenews360
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!