அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.
அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.
இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.