நிறைமாத நிலவே வா வா… அமலாபால் வெளியிட்ட வளைக்காப்பு போட்டோஸ்..!
Author: Vignesh8 December 2023, 12:00 pm
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த இவர், தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது அமலா பால் தோழியும் நடிகையுமான Pearle Maaney-வின் வளைக்காப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.