இன்னொருத்தன் கூட.. தாலிய கழட்டி வச்சுட்டு அத பண்ண முடியாது; நடிகை அம்மு ஓபன் டாக்..!

Author: Vignesh
23 February 2024, 10:17 am

சின்னத்திரை தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன். பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

Ammu Ramachandran

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அம்மு ராமச்சந்திரன் கல்யாணம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கல்யாணம் இருமனம் இணைந்து நடக்கக்கூடிய இந்த பந்தத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள்.

Ammu Ramachandran

இதில், ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கே தெரியும். தற்போதைய காலகட்டத்தில், பெற்றோர்களால் பார்த்து நிச்சயக்கப்பட்ட கல்யாணங்களும், காதல் கல்யாணமும் அதிக அளவில் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. அதற்கு காரணம், கல்யாணத்தின் புனிதத்தை உணராமல் அவர்களுக்குள் ஏற்படும் ஈகோ வாலும் விட்டுக் கொடுக்க முடியாத தன்மையாலும் சீக்கிரமே இருவரும் பிரிந்து விடுவார்கள்.

Ammu Ramachandran

அதுவும் கட்டாயத்தின் பெயரில் ஒருவரை கல்யாணம் செய்துவிட்டு மூன்று மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு, இன்னொருவருடன் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது என்னுடைய பாலிசி கிடையாது என்று அம்மு ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 360

    0

    0