” கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்த அம்ரிதா ஐயர் ” லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
9 August 2022, 2:36 pm

அம்ரிதா ஐயர் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார்.அம்ரிதா ஐயர் இதற்கு முன்னாள் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் . பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் அம்ரிதா நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அம்ரிதாவை பாராட்டினர்.

படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற கதாநாயகியாக நடித்திருக்கிறார் . மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் OTT – யில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அம்ரிதா ஐயர் ..மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி ,”தியாகி பாய்ஸ்” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவி வருகின்றன.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?