“சேலையில வீடு கட்டவா, சேர்ந்து வசிக்க..” அம்ரிதா ஐயரின் புகைப்படங்கள் !

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படம் நடித்து வருகிறார். மேலும் இவர் புடவையில் Hot ஆன தன்னுடைய Structure காட்டி கும்முன்னு சில புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.”சேலையில வீடு கட்டவா, சேர்ந்து வசிக்க..” என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…

39 minutes ago

ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…

1 hour ago

2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!

2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…

1 hour ago

அடிமேல் அடியெடுத்து வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…

2 hours ago

சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…

3 hours ago

This website uses cookies.