“Glamour- னாலும் ஒரு நியாயம் வேணாமா..? Amy Jackson Hot !

Author: kavin kumar
23 January 2022, 11:40 pm

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தன்னுடைய முன்னழகு தெரியும் படியான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Glamourனாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று கேட்கிறார்கள்.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!