டைட்டான ட்ரெஸ்ஸில் திக்குமுக்காட வைக்கும் அமைரா தஸ்தூர் வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்…!

Author: Vignesh
22 November 2022, 3:30 pm

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

amyra dastur - updatenews360

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

amyra dastur - updatenews360

இந்நிலையில், தற்போது டைட்டான உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியல..” என்று கூறுகிறார்கள்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!