“சாரல் மழைத்துளி உங்க உதட்டுல படுறப்போ..” அனகா ஹாட் வீடியோ !!

Author: kavin kumar
19 August 2022, 5:05 pm

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதுவும் அந்த காதல் மன்னனா ஸ்டெப் சூப்பர் தலைவி.. மீண்டும் என்று ஒரு படம் நடித்தார், ஆனால் அது நல்ல விமர்சனம் பெற்றதே தவிர வசூலில் வீழ்ந்தது.

அந்த வகையில், தற்போது விளம்பரபடம் ஒன்றிக்கு கவர்ச்சி உடையில் அங்க அலகுகளை காட்டி நடித்துள்ளார்.அனகாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 707

    0

    2