“முன்னாடி, பின்னாடின்னு எல்லாமே பார்த்தாச்சு Bro.” அனகா Hot Photos

Author: Rajesh
29 May 2022, 9:00 pm

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதுவும் அந்த காதல் மன்னனா ஸ்டெப் சூப்பர் தலைவி.. மீண்டும் என்று ஒரு படம் நடித்தார், ஆனால் அது நல்ல விமர்சனம் பெற்றதே தவிர வசூலில் வீழ்ந்தது.

இவரின் மேலாடை இல்லாத ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள். என்னுடைய அடுத்த TARGET அனகாடா ! நக்கல் அடித்தனர்.

அந்த வகையில், தற்போது ஜிம் உடை அணிந்து முன்னாடி, பின்னாடி, Side-னு படு கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.”முன்னாடி, பின்னாடின்னு எல்லாமே பார்த்தாச்சு Bro.” என்று குஷியாகி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 832

    3

    1