உள்ளாடை தெரிய மேலாடை அணிந்து படு சூடான போஸ் கொடுத்துள்ள அனகா – Hot Pics !!

Author: kavin kumar
26 January 2022, 2:20 pm

நடிகை அனகா கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாள நடிகை நடிப்பதற்கு முன் இவர் மாடலிங் துறையில் இருந்துள்ளார். இவர் 2017-ம் ஆண்டு “ரக்ஷாதிகாரி பைஜு ஓப்பு
” என்ற மலையாள படத்தில் தான் அறிமுகமானார். அதை தொடர்ந்து “பரவா” ,”ரோசாப்பூ” , போன்ற மலையாள படங்களில் நடித்திருந்தார் .

நடிகை அனகா தமிழில் 2019-ம் ஆண்டு Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதில் வரும் ” பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ” என்ற ரீமேக் பாடலுக்கு அழகாக நடனமாடி மக்கள் மதில் பிரபலமானார்.

அனகா, கௌரி கிஷனோடு இணைந்து ‘மகிழினி’ என்ற படத்தில் நடித்துவருகிறார் , இது ஓரினச்சேர்க்கை, பற்றிய கருத்துக்களை பதிவு செய்கிறது. “கௌரி, அனகா, இருவரும் பரதநாட்டிய வகுப்பில் நடனத்தின் மீதான காதலால் சந்திக்கிறார்கள். ஒரு ஒத்திகையின் போது ஆசிரியர் அவர்களை ஒரு நிகழ்ச்சிக்காக இணைத்ததால், இது ஒரு நுட்பமான நெருக்கத்தின் தொடக்கத்தைத் தூண்டுகிறது.” இவ்வாறு கதைக்களம் உள்ள படம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகி விட்டனர்.
தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவருகிறார். அந்தவகையில் தற்போது உள்ளாடை தெரிய கருப்பு நிற மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கவர்ச்சியால் ஈர்த்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 4685

    0

    0