முதுகு பக்கம் முக்காவாசி இடம் காலியா இருக்கு போல … Anaika Soti ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
27 October 2022, 1:40 pm

நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி.

வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.தற்போது, ஸ்லீவ்லெஸ் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக சிவப்பு நிற சேலையில் பின்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…