Zoom பண்ண வேண்டிய அவசியமே இல்ல.. கிளாமர் உடையில் அதிர வைத்த நடிகை.. Hot photos.!

Author: Rajesh
13 February 2022, 11:31 am

2019 ஆம் ஆண்டு பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேசம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா நாகல்லா. இவர் தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கில் சாப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

எப்போதும் சூடான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது பாத்டப்பில் ரோஜா பூக்கள் மிதக்க, மேலாடையை இறக்கிவிட்டு, தனது தொடையழகை காட்டி கிளாமர் குயினாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரோஜா பூ கருகிடும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் இருந்து வந்த இவர், குறுகிய காலத்தில் நல்ல கிரேஸை பெற்றார். இவரது சினிமா வாழ்க்கையை விட சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கிக் ஏற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி வெளயிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 1096

    1

    0