‘புஷ்பா’ பட வில்லி புடவையில் கவர்ச்சி அல்லி தெறிக்கும் நடிகை Anasuya Bharadwaj லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் !!
Author: Vignesh4 November 2022, 12:45 pm
தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா.
இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.



