“எக்கு தப்பா வளர்ந்த தேக்கு மரம்”-
தொகுப்பாளினி அனசுயா வைரல் பிக்ஸ்..!

Author: Rajesh
13 April 2022, 6:35 pm

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார்.

தற்போது காட்டுத்தனமாக தொடையழகு தெரியும்படி இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “எக்கு தப்பா வளர்ந்த தேக்கு மரம்”வர்ணித்து வருகிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!