நயன்தாராவின் XEROX போலவே இருக்கீங்க… அனிகாவின் Hot Photos!!

Author: Vignesh
9 November 2022, 1:30 pm

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

anika - updatenews360

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

anika - updatenews360

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது எல்லா ஹீரோயின்களும் தோற்று போகும் அளவுக்கு, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று உணர்த்துகிறார். மேலும் இவரின் மாடர்ன் உடை அணிந்து Photoshoot செய்த ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் ஆக, “மாடர்ன் ராசாத்தி..” என்று பகிரங்கமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 555

    0

    0