அனிதா சம்பத் கர்ப்பமா ? கிண்டல் அடித்த ரசிகர்…பதில் சொன்ன அனிதா!!

Author: Rajesh
20 April 2022, 9:23 pm

செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.

இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார்.

மேலும் 24 மணி நேரமும் ஓடிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தற்போது கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்விக்கு அந்த Filter ஒரு விடையை சொல்லும். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், இதுக்கு பதிலா.. லைட்டை ஆஃப் பண்ணிட்டு வேலையை பாத்திருந்தா இந்நேரம் கர்ப்பம் ஆகியிருப்பாங்க என்று கருத்து கூறியுள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!