“Zoom போ.. Zoom போ… நோ” – செம லுக்கில் அஞ்சலி.. Hot pics..!

Author: Rajesh
18 February 2022, 1:47 pm

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார். “எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.   

சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.  குளோசப்பில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் அணு அணுவாய் ரசித்து வருகின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?