“Zoom பண்ணாமலே நல்லா தெரியுதே…” – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் Anjali Nair ஹாட் கிளிக்ஸ் !!

Author: Vignesh
25 January 2023, 5:30 pm

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார்.

இதனை அடுத்து இவர் டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Anjali Nair - updatenews360

இந்த டானாக்காரன் படம் சில நாட்களுக்கு முன்பு ஓ டி டி இல் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றது. இந்த படத்தில் இவர் போலீஸ்காரியாக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்ற நிலையில் மிகவும் குஷியாக இருக்கிறார்.

Anjali Nair - updatenews360

இப்போது காலங்களில் வசந்தம் என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும் சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் விஜயசேதுபதியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். எடுப்பான மஞ்சள் நிற சுடிதாரில் இவர் தனது மேனி அழகை காட்டி இருக்கிறார்.

Anjali Nair - updatenews360

மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் எப்படி ஒரு குளோசப் சாட்டில் ஹீரோயினி ஓடி வரும்போது அந்த இரண்டு மாங்காய்களும் ரசிகர்களை தெறிக்க விட்டதோ அதுபோலவே இவரும் எடுப்பான தனது முன்னழகு அப்படியே தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விட்டார்.

மேலும் இவர் மெலிதாக சிரித்திருக்கும் அந்த சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்று தற்போது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Anjali Nair - updatenews360

இடை என்று ஒன்று இருக்கிறதா என்று தேடும் அளவுக்கு கச்சிதமாக இவர் இந்த உடையில் காட்சி அளிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் சேரில் சாய்ந்தபடி ஒரு கையில் மட்டும் சற்று உயர்த்தி தனது குறும்பு பார்வையால் இளசுகள் எல்லாம் புஸ்வானமாகி என்ன செய்வது என்று தெரியாமல் பற தவித்து வருகிறார்கள்.

இதை எடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளதால் இவர் ஏக குஷியில் இருக்கிறார்.

  • Viduthalai 2 Making Video ஒரு கிராமத்தை உருவாக்கிய வெற்றிமாறன்…விடுதலை 2 மேக்கிங் வீடியோ ரிலீஸ்….!
  • Views: - 1278

    6

    4