காருக்குள் ஹீரோவுடன் நெருக்கம் காட்டிய அனுபமா..- அவரே வெளியிட்ட புகைப்படம்..!
Author: Vignesh8 June 2023, 2:40 pm
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார்.

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. ஆனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
தற்போது, ரெளடி பாய்ஸ் என்ற படத்தில் நடிகருக்கு முத்தம்கொடுக்கும் காட்சிக்காக இவர் 50 லட்சம் சம்பளமாக பெற்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது சைரன் படத்தில் நடித்து வரும் அனுபமா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இவர் தற்போது, ஸ்டார் பாய் நடிகர் சித்து என்பவருடன் Tillu Square என்ற படத்தில் நடித்துள்ள அனுபமா, அந்த நடிகருடன் காரில் நெருக்கமாக நடித்து உள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியா உள்ளது என்று ஒரு போஸ்ட்டை வெளியிட்டு உள்ளனர். மேலும், அதில் காரில் ஹீரோவின் மடியில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை அனுபமாவே இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார்.