அம்மாடியோ… நம்ம அனுஷ்காவா இது… மீண்டும் உடல்எடை போட்டு படு குண்டானதால் ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Vignesh
21 February 2023, 5:45 pm

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் நடிப்பில் படம் வெளியாகி சுமார் ஒன்றரை வருடங்கள் ஆவதால், அவரது வரவிருக்கும் படத்தின் மீது பார்வை அனைவரிடம் உள்ளது.

ஆரம்பத்தில் நிறைய காதல் படங்கள் நடித்த அனுஷ்கா இடையில் தனது ரூட்டை மாற்றி பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் அதிகம் நடிக்க தொடங்கினார். தற்போது 35 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவால் எடையை குறைக்கவே முடியவில்லையாம். அண்மையில் சிவராத்திரி முன்னிட்டு பெங்களூரில் உள்ள பிரபல கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக அட நம்ம அனுஷ்காவா இது, படு குண்டாக காணப்படுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!