“கல்யாணம் செஞ்சுக்காதீங்க..” – அனுயா Hot !

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 10:33 pm

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கும் இவர் சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில், இப்போது தளுக்கு மொழுக்கு என இருக்கும் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு, “ஆண்களே.. நடிகைகளை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்..” என்று கேப்ஷனும் வைத்துதுள்ளார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1806

    11

    0